பிக்பாஸ் லாஸ்லியா பெயரில் இணையத்தில் வைரலாகும் அந்தரங்க வீடியோ - ரசிகர்கள் ஷாக் - உண்மை என்ன..?


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் அவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை சென்றார். 

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே லாஸ்லியா, அடுத்து தமிழ்ப் படங்களில் நாயகியாக நடிப்பார் என பலரும் கூறி வந்தனர். அதன் தொடர்ச்சியாக லாஸ்லியா தற்போது தமிழிலில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில் தான், லாஸ்லியாவின் அந்தரங்க வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வெறும் 20 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் லாஸ்லியாவின் சாயலில் ஒரு பெண் இருக்கிறார்.

ஆனால், அது லாஸ்லியா இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது. விஷமி சிலர் அதனை மார்பிங் செய்து வௌியிட்டுள்ளனர் என்பதை யூகிக்க முடிகின்றது. இருப்பினும், விஷயம் தெரியாத அது லாஸ்லியா தான் என சில விஷமிகள் இணையதளத்தில் கிளப்பிவிட காட்டு தீ போல பரவி வைரலாகி விட்டது. 

ஏற்கனவே சினிமாவில் பல முன்னணி நடிகைகளின் போலியான ஆபாசப் படங்கள் லீக்காகி பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்தவகையில் தற்போது தான் வளர்ந்து வரும் நடிகையான லாஸ்லியா இது போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

பிக்பாஸ் லாஸ்லியா பெயரில் இணையத்தில் வைரலாகும் அந்தரங்க வீடியோ - ரசிகர்கள் ஷாக் - உண்மை என்ன..? பிக்பாஸ் லாஸ்லியா பெயரில் இணையத்தில் வைரலாகும் அந்தரங்க வீடியோ - ரசிகர்கள் ஷாக் - உண்மை என்ன..? Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.