காலை தூக்கி போஸ் - "நடுவுல இருந்த உடம்பு எங்கடா..?.." - ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் குழம்பிப்போன ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் தற்போது தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து விட்டார்.

ஆனால் தற்போது மீண்டும் சினிமாவின் மீது ஏற்பட்ட ஆசையின் காரணமாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அந்த வகையில் மலையாளத்தில் மேக ஹிட் அடித்த திரைப்படமான மை பாஸ் என்ற திரைப்படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் களவாணி விமல் அவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படம் மானது வெளிநாட்டில் பல காட்சிகள் இருப்பதன் காரணமாக லண்டனில் மிகத் தீவிரமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் படமாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறான குத்தாட்டம் பாடல்களுக்கு இவர் மிக கவர்ச்சியான உடையணிந்து நடனமாடியுள்ளார் அதுமட்டுமில்லாமல் லண்டனில் புகழ்பெற்ற அழகிகளுடன் நடிகை ஸ்ரேயா ஆடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சினிமாவில் மீண்டும் வேகமெடுத்த ஸ்ரேயாவுக்கு ஸ்பீடு ப்ரேக்காக வந்தது இந்த கொரோனா லாக்டவுன். வீட்டிலேயே முடங்கியுள்ள இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது பால்கனியின் நின்றபடி ஒரு காலை பக்கவாட்டில் தூக்கியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடுவில் உடம்பை காணோம்.. ஒரே குழப்பமா இருக்கே என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

காலை தூக்கி போஸ் - "நடுவுல இருந்த உடம்பு எங்கடா..?.." - ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் குழம்பிப்போன ரசிகர்கள்..! காலை தூக்கி போஸ் - "நடுவுல இருந்த உடம்பு எங்கடா..?.." - ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் குழம்பிப்போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 31, 2020 Rating: 5
Powered by Blogger.