"பாதி இங்க.. மீதி எங்கே.." - "இன்னும் கொஞ்சம் தூக்கி இருக்கலாம்.." - எக்கியபடி அமலா பால் போஸ் - விளாசும் ரசிகர்கள்..!


கொரோனா லாக்டவுன் விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்களையும் ஒருசிலர் கவர்ச்சியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தத்துவ மழையையும் பொழிந்து வருகிறார்.

கணவர் விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு நடிகை அமலாபால் கவர்ச்சி விஷயத்தில் கொஞ்சம் எல்லை மீறியே செயல்படுகிறார். ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். சமூகவலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ’வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் புதிதாக புத்தகம் படிக்க வில்லை என்றோ அல்லது புதிதாக ஏதாவது கற்று கொள்ளவில்லை என்றோ கவலை பட வேண்டாம். 


இது கற்று கொள்வதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்குமான நேரம் இல்லை. ரிலாக்ஸ் செய்யுங்கள். ஒருவர் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பின்னாலேயே ஓட வேண்டாம்’ என்று ஒரு தத்துவ மழையை பொழிந்திருந்தார்.


இந்நிலையில், தற்போது, நீங்கள்உங்களை எப்படி விரும்புகிறீர்களோ.. அது போலவே மற்றவர்களுக்கும் உங்களைவிரும்ப வேண்டும் என்று உபதேசிக்கிறீர்கள்" என்று கூறி குட்டியான ட்ரவுசர் அணிந்து எட்டிப்பிடித்தபடி ஒரு போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வித விதமாக விளாசி வருகிறார்கள்.

"பாதி இங்க.. மீதி எங்கே.." - "இன்னும் கொஞ்சம் தூக்கி இருக்கலாம்.." - எக்கியபடி அமலா பால் போஸ் - விளாசும் ரசிகர்கள்..! "பாதி இங்க.. மீதி எங்கே.." - "இன்னும் கொஞ்சம் தூக்கி இருக்கலாம்.." - எக்கியபடி அமலா பால் போஸ் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 10, 2020 Rating: 5
Powered by Blogger.