"குத்துவிளக்கா இருந்த நீங்க *** விளக்கு ஆகிட்டீங்களே.." - அமலாபால் வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம்.!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அமலா பால். விஜய், சூர்ய, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். 
 
ஆனால் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்திற்கு பிறகு அவரது கிராஃப் அப்படியே சரிந்து விட்டது. அந்தப் படத்தில் அமலா பால் ஆடை இல்லாமல் நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
 
இதன் பிறகே அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இதனால் தவித்து வரும் அமலா பால், வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆடை படத்தால் ஏற்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தால் அவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அமலா பால். குளியல் வீடியோ, பிகினி வீடியோ மற்றும் அரைகுறை ஆடையில் தான் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
 
ஆனாலும் அவருக்கு ஆடை படத்திற்கு பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தன்னுடைய சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அப்லோடி ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.
 
 
அந்த வகையில், தற்போது டூ பீஸ் உடையில் படு கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.


அதிலும் ஒருவர், குத்துவிளக்கா இருந்த நீங்க தெரு விளக்கா ஆகிடீங்களே என்று கமென்ட் செய்துள்ளார்.

"குத்துவிளக்கா இருந்த நீங்க *** விளக்கு ஆகிட்டீங்களே.." - அமலாபால் வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம்.! "குத்துவிளக்கா இருந்த நீங்க *** விளக்கு ஆகிட்டீங்களே.." - அமலாபால் வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம்.! Reviewed by Tamizhakam on September 20, 2020 Rating: 5
Powered by Blogger.