இணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா கார்ல்டென். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கினார்.
 
அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள், சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக மாறுவது மிக கடினம்.
 
ஆனால் இதனை தகர்த்தெறிந்து தனது 20வது வயதில் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் கேப்ரியலா.இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனத்தில் பேர் போனவர் என்றே கூறலாம் விஜய்டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார்.
 
தற்போது. தள தளவென வளர்ந்து இளம் மொட்டாக ஒரு நடிகையாக உருமாறி நிற்கும் இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை வியக்க செய்தன. இதுவே, இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்பை பெற்று தந்தது. 
 
பிக்பாஸ் வீட்டில் மிகவும் இளம் வயது போட்டியாளராக இருப்பவர் கேப்ரியலா. மக்களை தனது நடனத்தின் மூலம் இதுவரை கவர்ந்து வந்த அவரை பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. 
 
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து மக்களை கவர்ந்து வருகிறார் கேப்ரியலா. அவர் வீட்டில் விளையாட்டில் முழு கவனம் செலுத்தினால் கண்டிப்பாக ஜெயிப்பார் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். 
 
இடையில் கேப்ரியலா மற்றும் பாலாஜி இடையே காதல் என பேசப்பட்டது, ஆனால் அந்த டிராக் இப்போது மாறிவிட்டது.இவர் தான் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற போகிறவர் என்ற தகவல்களும் இணையத்தில் கசிந்து வருகின்றன.
 
இந்நிலையில், ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..! இணையத்தில் தீயாய் பரவும் பிக்பாஸ் கேப்ரியலாவின் அந்த மாதிரி வீடியோ - உறைந்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 18, 2020 Rating: 5
Powered by Blogger.