"ஹேண்டில் பண்ணவே முடியல.." - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள பவானி ரெட்டி - திணறும் இளசுகள்..!


விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சின்னதம்பி சீரியல் தொடர் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. இதற்கு முன்பாக வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 
 
இதைத்தொடர்ந்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த பவானி ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்தார். 
 
பிரதீப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இயற்கை எய்தினார். திருமண வாழ்க்கை இப்படையானதால் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார். மேலும், பல்வேறு பிரச்சனைகள் இவருடைய வாழ்க்கையில் நடந்து கொண்டே இருந்தன. 
 
இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த பவானி ரெட்டி சமூக வலைத்தள பக்கத்தில் எட்டி பார்த்து வந்தவர் தற்போது ரசிகர்களை ஆட்டிப் படைத்து வருகிறார்.
 
குடும்ப பெண்ணாக அழகாக சேலை கட்டிக் கொண்டு தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் பவானி ரெட்டி. இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
 
ஆனால், இணையத்தில் சினிமா நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார். சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் சினிமா ஹீரோயின் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பவானி ரெட்டிக்கும் அந்த ஆசை வந்துவிட்டது போல.

அதனால் தான் என்னவோ அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்து வருகிறார்கள். அந்த வகையில், படுக்கையில் தன்னுடைய தொடையழகு தெரிய அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.
 


இதனை பார்த்த ரசிகர்கள் ஹேண்டில் பண்ணவே முடியல.. செம்ம ஹாட்.. என்று உருகி வருகிறார்கள்.

--- Advertisement ---