சட்டையில் ஒரு பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்துள்ள சினேகா - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
தமிழ் சினிமாவில் கே ஆர் விஜயாவிற்கு பின் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை சினேகா. கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், உட்பட பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சினேகா குடும்ப குத்துவிளக்காகவே ரசிகர்களுக்கு தோன்றினார். 
 
ஒவ்வொரு திரைப்படத்திலும் சினேகாவின் கதாபாத்திரம் அத்தனை இயல்பாக இருக்கும், இதனால் சினேகாவிற்கு ரசிகர்கள் அதிகம். பிரபலமாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
 
பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள். 
 
 
அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
 
 
இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் நடிகை சினேகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். 
 
சினேகா தனுஷ் ஜோடியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றது.
 
 
தற்போது தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஜோடியாக அவரின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம். 38 வயதான சினேகா 61 வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி போடுவதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.


இந்நிலையில், சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் கிரிக்கெட் விளையாடும் அவரது புகைப்படங்கள் தான் தற்போது ட்ரெண்டிங் பிக்ஸ்.

சட்டையில் ஒரு பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்துள்ள சினேகா - வைரலாகும் புகைப்படங்கள்..! சட்டையில் ஒரு பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்துள்ள சினேகா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 21, 2021 Rating: 5
Powered by Blogger.