10-ம் வகுப்பு மாணவியுடன் 52 வயசு நபர் பலமுறை உடலுறவு.. ஆனால், கர்ப்பத்திற்கு காரணம்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராயவேலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி (10ஆம் வகுப்பு மாணவி) ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஈடுபட்ட 52 வயது முதியரும், வீடியோ எடுத்து மிரட்டிய 16 வயது சிறுவனும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் ராயவேலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே ஊரைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 52) என்ற முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் ஆண் நண்பன் (வயது 16) அடிக்கடி முதியவருடன் செல்வதை கவனித்து வந்துள்ளார் சிறுவன். ஒருமுறை, இருவருக்கும் தெரியாமல், அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது, வீடு ஒன்றுக்குள் இருவரும் செல்வதை கவனித்துள்ளான்.

பூனை போல பதுங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஜன்னல் வழியாக பார்த்த அவனுக்கு அதிர்ச்சி. இருவரும், தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

பதட்டமடைந்த அந்த சிறுவன், சிறுமியுடன் முதியவர் தனிமையில் இருந்த காட்சிகளை தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளான். பின்னர், சிறுமியிடம் சென்று, "என் ஆசைப்படி நடக்காவிட்டால் அவர் கூட நீ இருந்த இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன்" என மிரட்டியுள்ளான், பயந்து போன சிறுமி, சிறுவனின் ஆசைக்கு இணங்கியிருக்கிறாள்.

இதனை தொடர்ந்து, சிறுவனும் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. இப்படி, முதியவர், சிறுவன் என இருவரும் மாறி மாறி சிறுமியை நாசம் செய்துள்ளனர்.

இதனால், கடந்த சில மாதங்களாக சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தாயார் அழைத்துச் சென்ற ஆண்டிப்பட்டி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார், மகளிடம் விசாரித்த போது நடந்த கொடூரங்கள் அனைத்தும் வெளியானது. உடனடியாக ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆசை வார்த்தைகளால் ஏமாற்றிய பிச்சைமணி (52) மற்றும் வீடியோ மிரட்டலால் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கர்ப்பத்திற்கு காரணம் யார் என உறுதியாக சொல்ல முடியாத நிலையில் பெற்றோர், மருத்துவர்கள், காவல் துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்வது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற கொடூரங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவியும், ஆலோசனையும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary : In Andipatti, Theni district, a 15-year-old Class 10 girl was sexually abused by a 52-year-old man who lured her with sweet words and later repeatedly raped by a 16-year-old boy who blackmailed her with a video. The girl became pregnant, leading to the arrest of both accused under POCSO Act.