Posts

Showing posts with the label 16-year-old boy

கர்ப்பிணி என்றும் பாராமல் கஞ்சா போதையில் சிறுவர்கள் செய்த கொடூரம்! தமிழ்நாட்டில் அரங்கேறிய காது கூசும் அசிங்கம்!

Image
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வீரவநல்லூர் கிராமத்தில் கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளி மாணவியை பின்தொடர்ந்தபடி கிராமத்துக்குள் நுழைந்த அந்தக் கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதால், பல பெண்கள் உயிர் பிழைக்க ஓடியதாக கண்ணீருடன் தெரிவித்தனர். ஒரு கர்ப்பிணிப் பெண் சந்து பொந்துகளில் புகுந்து தப்பியதாகவும் கூறினார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் 16 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.   Summary in English : A group under the influence of ganja entered Veeravannallur vill...

10-ம் வகுப்பு மாணவியுடன் 52 வயசு நபர் பலமுறை உடலுறவு.. ஆனால், கர்ப்பத்திற்கு காரணம்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

Image
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராயவேலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி (10ஆம் வகுப்பு மாணவி) ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட 52 வயது முதியரும், வீடியோ எடுத்து மிரட்டிய 16 வயது சிறுவனும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் ராயவேலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே ஊரைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 52) என்ற முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் ஆண் நண்பன் (வயது 16) அடிக்கடி முதியவருடன் செல்வதை கவனித்து வந்துள்ளார் சிறுவன். ஒருமுறை, இருவருக்கும் தெரியாமல், அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது, வீடு ஒன்றுக்குள் இருவரும் செல்வதை கவனித்துள்ளான். பூனை போல பதுங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஜன்னல் வழியாக பார்த்த அவனுக்கு அதிர்ச்சி. இருவரும், தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். பதட்டமடைந்த அந்த சிறுவன், சிறுமியுடன் முதியவர் தனிமையில் இருந்த காட்சிகளை தன்னுடை...