Posts

Showing posts with the label Theni

அரசு வழக்கறிஞர் நியமிக்க ரூ.20 லட்சம் லஞ்சம்? தேனி தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது புகார்!

Image
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் அரசு வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். உத்தமபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வித்யாசாகர் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.20 லட்சம் பெற்றதாக லெஃப்ட் பாண்டி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான ஆதார வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளதாக புகார்தாரர்கள் தெரிவித்தனர். புகாரில் முக்கிய கூறுகள்: வழக்கறிஞர் வித்யாசாகர் பேசுகையில், “அரசு வழக்கறிஞர் நியமனம் என்பது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுபவர்களைத் தேர்வு செய்வதல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்பவர்களைத் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறைகேடுகள் காரணமாக நீதி எப்படிக் கிடைக்கும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “திறமை, தகுதி மற்றும் வெளிப்படையான முறையில் இன்...

தவெக-வுடன் கூட்டணி! சசிகலா வியூகத்தின் பின்னணி இது தான்!

Image
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கூட்டணி யூகங்கள் அரங்கேறி வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலருமான வி.கே. சசிகலா, தற்போது மிகுந்த கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், அ.ம.மு.க. பொதுச்செயலர் டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி அமைத்திருப்பது. இதனால், சசிகலா தனது செல்வாக்கு மிக்க தென் மாவட்டங்கள் (மதுரை, தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்) உள்ளிட்ட சுமார் 25 சட்டமன்றத் தொகுதிகளை குறி வைத்துள்ளார். இந்த தொகுதிகளில் அதிமுக - அமமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் வி.கே. திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழகம் (அ.தி.க.) கட்சியை, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) உடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை...

போதையில் பெற்ற தாயுடன் மகன் செய்த அசிங்கம்! கணவன் செய்த கொடூரம்! ஒரு ஆண்டுக்கு பிறகு அதிர்ச்சி தீர்ப்பு!

Image
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த அபிமன்னன் மற்றும் அவரது மனைவி ராஜாமணி ஆகியோருக்கு, தங்கள் 27 வயது மகன் அஜித்குமாரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 12, 2026) தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி அஜித்குமார் மது அருந்துவதில் அடிமையாகி, வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய்-தந்தையுடன் தகராறு செய்வது, வீட்டுப் பொருட்களை உடைப்பது, அக்கம் பக்கத்தினருடன் சண்டையிடுவது என அவரது நடத்தை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்துள்ளது. குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அபிமன்னன் தனியாக ஏற்று கூலித் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், ஒருநாள் அபிமன்னன் வேலைக்குச் சென்ற பின்னர், மது போதையில் வீட்டுக்கு வந்த அஜித்குமார், தனது சொந்த தாய் ராஜாமணியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தாய், நடந்த சம்பவத்தை கணவர் அபி...

அதை எடுக்க புகுந்த வீட்டுக்கு வந்த மனைவி.. ரத்தம் வந்து விடாமல் மாமனார் செய்த அசிங்கம்.. ரசித்து பார்த்த கொடூர கணவன்..

Image
தேனி, டிசம்பர் 16, 2025 : தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் அருகே முத்தையன்செட்டிப்பட்டி பகுதியில் குடும்பத் தகராறு உச்சக்கட்டத்தை அடைந்து கொடூர இரட்டைக் கொலையாக வெடித்துள்ளது. திருமணமாகி வெறும் 3 மாதங்களே ஆன இளம் பெண் நிகிலா (24) மற்றும் அவரது அண்ணன் விவேக் (33) ஆகியோரை கணவன் பிரதீப் (27) மற்றும் மாமனார் சிவக்குமார் (வயது 52) சேர்ந்து கத்தி, அறிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. கொலையாளிகளான தந்தை-மகன் இருவரும் சம்பவத்திற்கு அடுத்த நாள் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சம்பவத்தின் பின்னணி: முத்தையன்செட்டிப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் பிரதீப், அமமுக (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) கட்சியின் ஒன்றிய நிர்வாகி. சின்னமனூர் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த நிகிலாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் பிரதீப்பின் நடத்தையே பிரச்சினையின் மூலம். பிரதீப் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்கம், அடிதடி உள்ளிட்ட வம்பு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மீது குறைந்தது 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், பிரதீப்பிற்கு வே...

10-ம் வகுப்பு மாணவியுடன் 52 வயசு நபர் பலமுறை உடலுறவு.. ஆனால், கர்ப்பத்திற்கு காரணம்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

Image
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராயவேலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி (10ஆம் வகுப்பு மாணவி) ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட 52 வயது முதியரும், வீடியோ எடுத்து மிரட்டிய 16 வயது சிறுவனும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் ராயவேலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே ஊரைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 52) என்ற முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் ஆண் நண்பன் (வயது 16) அடிக்கடி முதியவருடன் செல்வதை கவனித்து வந்துள்ளார் சிறுவன். ஒருமுறை, இருவருக்கும் தெரியாமல், அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது, வீடு ஒன்றுக்குள் இருவரும் செல்வதை கவனித்துள்ளான். பூனை போல பதுங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஜன்னல் வழியாக பார்த்த அவனுக்கு அதிர்ச்சி. இருவரும், தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். பதட்டமடைந்த அந்த சிறுவன், சிறுமியுடன் முதியவர் தனிமையில் இருந்த காட்சிகளை தன்னுடை...

வரதட்சனை கொடுமை.. சிக்கிய Tech Superstar சுதர்சன்.. மனைவி யாருன்னு தெரியுமா..?

Image
மதுரையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சுதர்சன், முதலில் 'டெக் பாஸ்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தார். பின்னர் 'டெக் சூப்பர்ஸ்டார்' என்ற பெயரில் புதிய சேனல் தொடங்கி, செல்போன், ஐபேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்த விமர்சனங்களையும், புதிய தகவல்களையும் பகிர்ந்து வந்தார்.  இவரது வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்த சுதர்சன், மதுரையைச் சேர்ந்த முதன்மை ஆசிரியையான விமலாதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்தின் போது 30 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 'டெக் பாஸ்' சேனலில் இருந்து விலகிய பிறகு, 'டெக் சூப்பர்ஸ்டார்' சேனல் மூலம் போதிய வருமானம் இல்லாததால், சுதர்சன் கட்டி வந்த வீட்டின் பணி பாதியில் நின்றது.  இதனால், வீடு கட்டுவதற்காக கூடுதல் பணம் தேவைப்பட்டதாகவும், இதற்காக மனைவி விமலாதேவியிடம் வரதட்சணையாகப் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.  குறிப்பாக, விமலாதேவி கர்ப்பிணியாக இருந்தபோது, சுதர்சன் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், அவருடன்...