Actress | நடிகைகள்
“கருப்பு ப்ரா போட்டிருக்கேன்..” – சட்டையை திறந்து காட்டி.. இளசுகளை திகைக்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான தசரா திரைப்படத்தின் படப்பிடிப்பு படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னமா இது..? அடையாளமே தெரியலையே.. என்று புலம்பி வருகின்றனர். ஒரு புகைப்படத்தில் பட்டிக்காட்டு பெண் போல புடவை அணிந்து கொண்டு சிகை அலங்காரம் செய்து கொண்டு வெள்ளந்தியாக தோற்றமளிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மறுப்பக்கம் புஷ்பா பட ஹீரோவான அல்லு அர்ஜுன் தோற்றத்தில் அமர்ந்திருக்கிறார் நடிகர் நானி. அடுத்த ஒரு திரை புகைப்படத்தில் படுந்து கொண்டு படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதனை பார்த்து ரசிகர்கள் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தற்பொழுது நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள செல்பி புகைப்படம் ஒன்றில் கருப்பு நிற ப்ரா அணிந்து கொண்டு மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு அதனை திறந்து விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக வெளியிட்டுள்ள செல்பி புகைப்படங்கள் இணையத்தை கிறங்கடித்து வருகின்றது.
இதனை பார்த்த இலவசங்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல் இந்த படத்தையில் இருக்கக்கூடிய சில படப்பிடிப்பு தள காட்சிகளையும் வெளியிட்டு இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில் சிகப்பு நிற பட்டுப்புடவை அணிந்து கொண்டு கிராமத்து பெண் போன்ற தோற்றத்தில் தலை நிறைய கனகாம்பர பூ வைத்துக்கொண்டு ஸ்கூட்டர் ஓட்டங்கள் உடைய ஒரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு “சில பட வாய்ப்புகள் நம் வீட்டின் கதவை தட்டி… உன்னுடைய கிரீடத்தில் ஒரு இறகாக நான் அலங்கரிப்பேன்..” என்று கூறும் அப்படியான பட வாய்ப்பு தான் இந்த பட வாய்ப்பு என்று பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கீர்த்தி சுரேஷ் இந்த பதிவு மூலம் எகிரி கிடக்கிறது.