Actress | நடிகைகள்
“படுக்கையில் ஏடாகூடமான போஸ்..” – இணையத்தை தீப்பிடிக்க வைத்த லட்சுமி மேனன்..!
நடிகை லட்சுமி மேனன் படுக்கையில் இருந்தபடி டாப் ஆங்கில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் பிஸியான உடனடியாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய படிப்பை தருவதற்காக சொந்த ஊருக்கு சென்ற அவர் அங்கேயே இருக்கிறார். ஏனென்றால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கான முயற்சியை எடுக்காமல் பட வாய்ப்பு குறைந்து விட்டது என்றதும் தன்னுடைய படிப்பை கவனிப்பதற்காக சென்றுவிட்டார்.
தற்பொழுது இவருடைய இடத்தை பல நடிகைகள் நிரப்பி விட்டார்கள் எனவே இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைப்பது சிக்கலாக இருக்கிறது கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் பரதநாட்டியம் ஆடிய இவரை பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை தன்னுடைய பணத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்து அழகு பார்த்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை லட்சுமிமேனன்.
ஆனால், இவர் இரண்டாவதாக நடித்த தமிழ் திரைப்படமான கும்கி திரைப்படம் தீபாவளி ஒட்டி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக கும்கி திரைப்படம் வெளியான தீபாவளி அன்று பெரிய நடிகர்களின் படம் எதுவும் வெளியாகாததால் இந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு இயற்கையாகவே கிடைத்தது.
மட்டுமில்லாமல் படமும் தரமாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினார்கள். தன்னுடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று ராசியான நடிகை என்ற அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை லட்சுமி மேனன்.
தற்பொழுது வடவாய்ப்புகள் எல்லாம் இருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது படுக்கையில் இருந்தபடி ஒரு வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறது.