Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இவ்ளோ டைட்டாவா பேண்ட் போடுறது.. கிழிஞ்சுரும் போல இருக்கு.. பதற வைத்த மாளவிகா மோகனன்..!

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

Actress | நடிகைகள்

இவ்ளோ டைட்டாவா பேண்ட் போடுறது.. கிழிஞ்சுரும் போல இருக்கு.. பதற வைத்த மாளவிகா மோகனன்..!

தமிழில் நடித்து முன்னணி நடிகையாகவும் நடிகைகள் ஒரு பக்கமிருக்க.. தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.

குடும்பப்பாங்கான முக தோற்றம் உடைய இவர் இணையத்தில் செய்கின்ற ரவுசு இவ்வளவுதான் என்று இல்லை. அந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி அடிக்கிறார் அம்மணி.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் OTT-யில் வெளியாகி ரசிகர்களின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. தொடர்ந்து வாய்ப்புகளை பெற கடுமையாக போராடி வரும் மாளவிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி விடுவது வழக்கம்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ஒன்று படைத்தவர் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இந்த பாடலின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்டால் சில புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு டைட்டாவா பேண்ட் போடுறது.. கிழிஞ்சும் போல இருக்கே.. என்று கலாய் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top