நானும் எத்தன நாளைக்கு இழுத்து போத்திகிட்டு இருக்குறது.. அடுத்த கட்டதுக்கு தாவிய கௌரி கிஷன்..

நானும் எத்தன நாளைக்கு இழுத்து போத்திகிட்டு இருக்குறது.. அடுத்த கட்டதுக்கு தாவிய கௌரி கிஷன்..

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் கௌரி கிஷன் 96 படத்தில் 2018 ஆம் ஆண்டு இவர் நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் 3 முக்கிய பாடங்களில் பட்டம் பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: எனக்கு குழந்தை பெத்துக்க தகுதி இருக்கு.. அவருக்கு தான் ஆண்மை இல்ல.. குண்டு நடிகர் குறித்து வெளியான பகீர் தகவல்..!


இதனை அடுத்து மாஸ்டர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தனுஷோடு இணைந்து கர்ணன் படத்தில் பக்காவாக நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

கௌரி கிஷன்..

இவர் எட்டாவது சைமா விருதுகள் மற்றும் எடிசன் விருதுகளை பெற்றிருக்கக் கூடிய சிறந்த நடிகையாக திகழ்கிறார். 96 படத்தில் பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணாக அறிமுகமானதை அடுத்து பல திரைப்படங்களில் சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டர்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

மேலும் தெலுங்கில் ரீமேக் ஆன ஜானு படத்திலும் சிறு வயது கதாநாயகியின் கதாபாத்திரத்தை நடித்தார். இந்த கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.


மேலும் இவர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய பேப்பர் ராக்கெட் போன்ற வெப் சீரியஸில் நடித்திருக்கிறார். ஹீரோயினியாக இன்னும் நடிக்க கூடிய அளவு இவருக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை.

சமீபத்தில் இவர் ஓரினச் சேர்க்கையாளராக நடித்த மகிழினி எனும் வீடியோ ஆல்பம் வெளி வந்து கடுமையான பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது.

கண்கட்டும் கவர்ச்சியில்..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து விடுவார், அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி உள்ளது.


அடுத்து ரசிகர்கள் அனைவரும் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கிண்டலாக கேட்டிருப்பதோடு இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மங்களகரமாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

இந்தப் புடவையில் அவர் உடல்வாகு தெரியும் அளவுக்கு தன்னுடைய அழகை இலை மறைவு காய் மறைவாக காட்டி இருக்கக் கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு சூடான கவர்ச்சியில் சொக்க வைக்க கூடிய அளவு புகைப்படங்கள் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

மேலும் புடவையிலும் கவர்ச்சியை கலோபரமாக காட்டியிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து இருப்பதோடு இந்த புகைப்படத்தின் அழகு பற்றி அனைவரும் பேசி வருகிறார்கள்.

எவ்வளவு தான் மாடல் உடை அணிந்தாலும் புடவையில் லட்சுமி போல மங்கலகரமாக இருப்பது பெண்களுக்கு தனி அழகை தரும் என்று கூறுவது உண்மை தான் என்று எண்ணக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் கண்களை கட்டி போடும் அழகில் உள்ளது.


இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை கொடுத்து ரசிகர்கள் அவர்கள் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டாதோடு எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் கண்கள் அந்தப் பக்கம் தான் செல்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

வேறு சில ரசிகர்களும் அடுத்த கட்டத்திற்கு காவிய கௌரி கிருஷ்ணனின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி தங்கள் மனதிலும் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என கூறி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

   

--Advertisement--