ஒரு பக்க உடல் முழுதும் தெரியும் படியான உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள சமந்தா..! - புகைப்படம் உள்ளே


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா. மார்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். 

திருமணத்துக்கு பிறகும் நடிகை சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்துக்குப் பின் அவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம், யூ-டர்ன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றியை தேடித்தந்தன. 

விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயனுடன் சீமாராஜா என தமிழிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட் ஆகினார்.

குடும்பம், படப்பிடிப்பு என நடிகை சமந்தா பிஸியாக இருந்தாலும். அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீதும் இருக்கும் படி கவனித்து கொள்கிறார்.  

சமீபத்தில், ஒன் சைட் ஷோ என்று கூறப்படும் ஒருவித ஆடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  உடலின் ஒரு பக்கதை மட்டும் டாப் டு பாட்டம் தெரியும் படி வடிவமைக்பட்டுள்ள அந்த உடையில் சாந்தமாக அமர்ந்தபடி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார் சமந்தா.

இதோ அந்த புகைப்படம், 

Share it with your Friends