பழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா..? - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! - விளாசும் ரசிகர்கள்.!


"பேட்ட" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படம் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அவரது புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவி விட்டது.

காரணம் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஹாட்டான ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.தனுஷ் பிறந்த நாளன்று (ஜூலை 28-ம் தேதி) அவருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக மாளவிகா மோகனன், "இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனுஷின் அடுத்தப்படத்தில் மாளவிகா மோகனன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாளவிகா மோகன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் தற்போது காமசூத்ரா நடிகை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் அனைத்துமே மாறியுள்ளதால் கார்த்திக் நரேன் படத்தில் தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்கள். விரைவில் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.இந்நிலையில், பழங்குடியினர் தோல் நிறம் என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் மாளவிகா.


இதனை பார்த்த சிலர், "Tribal skin" என்பதன் அர்த்தம் பழங்குடி நிறம். அவர்களின் நிறத்தை குறிப்பிட்டு அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளதாகவும், பலருக்கும் முன் உதாரணமாக இருக்கவேண்டிய நீங்களே இனவெறி குறித்து பதிவிட்டுள்ளது வெட்கமாக இருக்கிறது என ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

பழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா..? - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! - விளாசும் ரசிகர்கள்.! பழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா..? - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! -  விளாசும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on August 03, 2020 Rating: 5
Powered by Blogger.