Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நோ டா செல்லம்..! – நீச்சல் உடையில் நடிகை அம்ரிதா அய்யர்..! – பதறிக்போன ரசிகர்கள்..!

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

Actress | நடிகைகள்

நோ டா செல்லம்..! – நீச்சல் உடையில் நடிகை அம்ரிதா அய்யர்..! – பதறிக்போன ரசிகர்கள்..!

பெங்களூருவைச் சேர்ந்த நடிகை அம்ரிதா அய்யர் கடந்த 2012ஆம் ஆண்டு பத்ம வியூகம் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிக்க வந்தவர் தமிழில் தெனாலிராமன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தின் கதாநாயகிக்கு தோழியாக சில காட்சிகளில் தோன்றினார். தொடர்ந்து படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார் நடிகை அமிர்தா.

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

ஆனால் இந்த படங்கள் எதுவுமே இவருடைய பெயரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லை. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமிர்தா ஐயர்.

இந்த படத்தில் இவருடைய இயற்கையான அழகை பார்த்த ரசிகர்கள் சுற்றித்தான் போனார்கள். பிகில் படம் வெளிவந்த நாள் முதல் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

அந்த ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தேர்ந்தெடுத்து அணியும் ஆடைகள் எதுவும் மோசம் என்று சொல்லாத வகையில் நாகரீகமாக இருக்கின்றன. இது அவருடைய அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அமைகின்றன.

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகை அமிர்தா ஐயர் வெப்சீரஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனவும் அந்த காட்சியில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக நிலையில் நடிகை அம்ரிதா ஐயர் நீச்சல் உடையில் நடிக்கிறார் என்ற தகவலை வைத்து நோ டா செல்லம்..? நீச்சல் உடையில் எல்லாம் வேண்டாம் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திரங்கள் தான் நமது செட் ஆகும் என்று அவரது ரசிகர்கள் பதறி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top