Actress | நடிகைகள்
“தைரியமாக பூக்கிறேன்..” – கவர்ச்சிக்கு “No” சொன்ன கீர்த்தி சுரேஷ்-ஆ இது..? – வைரலாகும் புகைப்படங்கள்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார் அம்மணி. அதனை தொடர்ந்து சென்னையிலேயே எம் ஏ ஃபேஷன் டிசைனிங் படித்த இவர் படிக்கும்போதே நடனம் மற்றும் நடிப்பு திறமையில் கை தேர்ந்தவராக இருந்திருக்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் ஜி சுரேஷ்குமார் மற்றும் பிரபல நடிகை மேனகாவின் மகளான இவர் சிறு வயதிலேயே பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ரெமோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதே ஆண்டு ரஜினி முருகன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தன.
குடும்பப்பாங்கனியாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் பெருவாரியான ரசிகர்களை பெற்றார். பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான பின்னழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ் பல இளசுகளின் கைபேசியில் வால்பேப்பராக நிலை கொண்டார்.
ஆரம்ப காலத்தில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்து நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் ஸ்ட்ராப்லஸ் உடை அணிந்து கொண்டு “தைரியமாக பூக்கிறேன்..” என்று கேப்ஷன் வைத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நடிகை கீர்த்தி சுரேஷா இது..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர்