Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல.. நடு ரோட்டில் குத்த வைத்துள்ள பூனம் பாஜ்வா..!

poonam bajwa

Actress | நடிகைகள்

நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல.. நடு ரோட்டில் குத்த வைத்துள்ள பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமாவில் வட மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்தவகையில் பஞ்சாபில் இருந்து இறக்குமதியான பூனம்பாஜ்வா சில படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார்.

பஞ்சாப் கோதுமை சாப்பிட்டு வளர்ந்த பூனம்பாஜ்வா அவரது அழகில் 80’s கிட்ஸ் களில் இருந்து 90’s வரை சொக்கித்தான் போனார்கள். கடந்த சில வருடங்களாக குறிப்பாகச் சொல்லப்போனால் கொரோனா லாக்டவுனிற்கு பிறகு இவருக்கான பட வாய்ப்பு என்பது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் பூனம் பாஜ்வா.

poonam bajwa

உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்கிற்கு மாறிய பூனம்பாஜ்வா தற்போது உடல் எடையை குறைத்து கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

poonam bajwa

புடவையில் ஆரம்பித்து.. டூ பீஸ் பிகினி உடை வரை இறங்கி வந்து விட்டார் அம்மணி. ஆனால், என்னவோ தெரியவில்லை படவாய்ப்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

poonam bajwa

தற்போது தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் என்ற தகவல் மட்டும் தான் இவரைப்பற்றி இருக்கின்றது.

poonam bajwa

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் ட்ரவுசர் அணியாமல் நடுரோட்டில் குத்த வைத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top