Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“அடி அழகா சிரிச்ச முகமே..” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – சுஜிதா-வை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Sujitha Dhanush, சுஜிதா தனுஷ்

Actress | நடிகைகள்

“அடி அழகா சிரிச்ச முகமே..” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – சுஜிதா-வை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தற்பொழுது 40 வயதாகும் நடிகை சுஜிதா தனுஷ் ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் அறிமுகமானார். இதன் மூலம் சீரியல் துறைக்குள் நுழைந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த சீரியல் தான் இவருடைய முதல் சீரியல்.

அதனைத் தொடர்ந்து உறவுகள், அகை தங்கை, திருவிளையாடல், ஹாசினி சுஹாசினி, பிருந்தாவனம், கணவருக்காக, மகாராணி, மருதாணி, விளக்கு வச்ச நேரத்துல, மைதிலி, ஒரு கை ஓசை, பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் என 10க்கும் மேற்பட்ட தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார்.

Sujitha Dhanush, சுஜிதா தனுஷ்

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வரும் இவர் இதுவரை கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

Sujitha Dhanush, சுஜிதா தனுஷ்

மட்டுமில்லாமல் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதன்படி கடைசியாக பள்ளிக்கூடம், தாண்டவம், அம்மா அம்மம்மா, இனிய உளவாக, கொட்டாம்பட்டி தொடக்கப் பள்ளி, தியா மற்றும் ஐந்து உணர்வுகள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மலையாள பதிப்பில் நடிகை மாளவிகா மோகன்னனுக்கு டப்பிங் கொடுத்தவரும் இவர்தான்.

Sujitha Dhanush, சுஜிதா தனுஷ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

Sujitha Dhanush, சுஜிதா தனுஷ்

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அழகா சிரிச்சா முகமே.. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top