முன்னழகை காட்டி முரட்டு தனமாக கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா மேனன்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2 மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்தார். இந்த படத்தில் நடிகர் மொக்க சிவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் 2012 ஆம் ஆண்டு வெளியான காதல் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

2013 ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின.

இவர் இளசுகளை தூண்டும் வகையில் தனது முன்னழகை காட்டி கவர்ச்சியில் கதற விட்டுக் கொண்டிருக்கிறார். தற்சமயம் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் இவரை பார்த்து சொக்கிப் போய்விட்டனர்.

--Advertisement--

சமீபத்தில் ஹிப்ஹாப் தமிழா உடன் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் அடுத்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறார். தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் படு கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டி ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இப்படி இருக்கையில் ரசிகர்கள் இவரை வெறித்தனமாக இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகிறார்கள்.

தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. காரணம் இவர் தனது முன்னழகை காட்டி முரட்டுத்தனமாக போஸ் கொடுத்துள்ளார். இது இளைஞர்கள் மத்தியில் கிசுகிசுப்பை ஏற்படுத்தி பரவலாக இந்த புகைப்படம் பரவப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.