கைகளை தூக்கி தொப்புள் தெரிய அப்படி போஸ் - கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா..!

 
கடந்த சில மாதங்களாக சினிமா நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற குற்றசாட்டு, மறு பக்கம் அதே படுக்கையில் அரை குறை ஆடையுடன் படுத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது.
 
சரி, சினிமா என்றால் ஆயிரத்தெட்டு இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் நமக்கு தேவையில்லாத வேலை என்று பார்த்தால் இப்போது சீரியல் நடிகைகளும் கவர்ச்சி களம் புகுந்து விளையாடுகிறார்கள். 
 
அந்த வகையில், தொகுப்பாளினி DD பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினர். அவரை தொடர்ந்து தொகுப்பாளினி பாவனாவும் கண்ணாடி முன்பு மேலாடையில்லாமல் தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது. 
 
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் vj பாவனா அவர்கள். நீண்ட நாட்களாக தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர். தற்போது கிரிக்கெட் விளையாட்டில் தொகுப்பாளினியாக வளம் அவரை தொடங்கிவிட்டார். 
 

அங்கு இவர் அணியும் உடையின் விதமே வேறு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இவர் தொப்புள் தெரியும் படி கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது அவரின் ரசிகர்கள் விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.

கைகளை தூக்கி தொப்புள் தெரிய அப்படி போஸ் - கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா..! கைகளை தூக்கி தொப்புள் தெரிய அப்படி போஸ் - கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.