"நாயை அந்த இடத்தில் வைத்து குழந்தை பெற்றுக்கொள்வது போல போஸ்..!.." - சமந்தா வெளியிட்ட புகைப்படம்..!

 
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 
 
2017-ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார். 
 
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வந்த இவர், மீதும் படப்பிடிப்புகளில் பிஸியாகியுள்ளார். 
 
கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், படங்களை தேர்வு செய்வதால் அதிக அக்கறை காட்டுகிறார். எனவே தான் திருமணத்திற்கு பிறகும், இவர் அதே லைம் லைட்டில் உள்ளார். 
 
தற்போது இவரது கைவசம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளது. நடிப்பில் மட்டும் இன்று, பிட்னசிலும் அதிக அக்கறை கொண்ட இவர், கவர்ச்சியான பயிற்சி உடையில் தலைகீழாக தொங்கியபடி, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் படு வாயிலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கப்பட்டது. 
 

இந்நிலையில், உங்களது வித்தியாசமான புகைப்படம் ஒன்றை அனுப்புங்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு நாய்க்குட்டியை பெற்றேடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே இது வித்தியாசமான புகைப்படம் தான்.

"நாயை அந்த இடத்தில் வைத்து குழந்தை பெற்றுக்கொள்வது போல போஸ்..!.." - சமந்தா வெளியிட்ட புகைப்படம்..! "நாயை அந்த இடத்தில் வைத்து குழந்தை பெற்றுக்கொள்வது போல போஸ்..!.." - சமந்தா வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 31, 2021 Rating: 5
Powered by Blogger.