Posts

Showing posts with the label leafy greens

துணையை திருப்திபடுத்த வயாக்ரா தேவையில்லை.. இது போதும்.. ரகசியம் உடைத்த மருத்துவர்..

Image
பொதுவாக தங்களுடைய துணையை திருப்தி படுத்த ஆண்கள் வளரும் வயாகரா போன்ற மாத்திரைகளை பயன்படுத்துவது வழக்கம் ஆனால் வயாகராவிற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கக்கூடிய சில உணவுகள் மூலம் ஆண்கள் தங்களுடைய பலத்தை பெற முடியும் என்று விளக்குகிறார் பிரபல பாலியல் மருத்துவர் ஐஸ்வர்யா ராஜன். டாக்டர் ஐஸ்வர்யா ராஜன், பாலியல் ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர். அவர் பல ஆண்டுகளாக ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction - ED) மற்றும் பாலியல் ஆற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இயற்கை முறைகளைப் பரிந்துரைத்து வருகிறார். “வயாகரா போன்ற மருந்துகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடனடி விளைவைத் தரலாம். ஆனால் அவை பக்க விளைவுகளுடன் வரும்.  அதற்கு பதிலாக, தினசரி உணவில் சில இயற்கை உணவுகளைச் சேர்த்தால், உடலின் இயற்கையான நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) உற்பத்தியை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை சீராக்கி, பாலியல் ஆற்றலை நீண்டகால அடிப்படையில் மேம்படுத்த முடியும்” என்று அவர் விளக்குகிறார். வயாகரா மருந்து PDE5 என்சைமைத் தடுத்து இரத்த நாளங்களை தளர்த்தி விறைப்புத்தன்மையை ஏற...