ஆணுறையில் ஓட்டை போட்ட இளம் நடிகை.. மது போதையில் விடிய விடிய கும்மாளம்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!
திருவனந்தபுரம்: கேரளா சினிமா துறையில் சிறு வேடங்களிலும் பின்னணி நடனங்களிலும் பணியாற்றி வந்த துணை நடிகை திவ்யா நாயரின் (பெயர் மாற்றப்பட்டது) வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள், ஒரு சினிமா கதையைப் போலவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காதல், உல்லாசம், திருமண கனவு, ஏமாற்றம் என அடுக்கடுக்கான சம்பவங்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தில் வெளியான உண்மைகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன. இந்த சம்பவம் கடந்த 27ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.திவ்யா நாயர், கேரளாவைச் சேர்ந்த இளம் துணை நடிகை. அழகும், திறமையும் இருந்தபோதிலும், ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவின் பின்னணியிலேயே தவித்து வந்தார். ஒரு படப்பிடிப்பில் அவர் நடித்தபோது, அந்தப் படத்தின் தயாரிப்பாளரின் மகன் ரவி நாயருடன் (பெயர் மாற்றப்பட்டது) நெருக்கமானார். ரவியின் அழகில் மயங்கிய திவ்யா, அவருடன் காதல் உறவைத் தொடங்கினார். இருவரும் அடிக்கடி டேட்டிங், கார டிரைவ்கள், பார்ட்டிகள் என குதூகலமாகக் கழித்தனர். உல்லாச உறவுகளும் அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக மாறின."ஹீரோயினாக இல்லை என்றால் என்ன? பெரிய பணக்காரக் குடும்பத்தில் மருமகளாகலாம்" என்ற ...