Posts

Showing posts with the label Bad girl Movie

குட்டி ப்ளூ பிலிம்.. எப்படி தெரிஞ்சது.. அவுசா**.. கஸ்தூரிக்கு தகுதியே இல்லை.. பேட் கேர்ள் குறித்து பிரபலம் விளாசல்..!

Image
  மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, சமீபத்தில் நடிகை கஸ்தூரி "பேட் கேர்ள்" திரைப்படத்தை விமர்சித்ததற்கும், தொடர்ந்து பிராமண சமூகத்தை கிண்டல் செய்து படம் எடுக்கும் போக்கு குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் விமர்சனம்: நடிகை கஸ்தூரி, "பேட் கேர்ள்" படத்தில் பிராமண சமூகம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் குறித்தும், படத்தின் டீசர் "குட்டி மினி ப்ளூபிலிம்" போல் இருப்பதாக கூறியதையும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஒழுக்கமான குடும்பம் என்றால் பிராமண குடும்பத்தை தான் காட்டுவீங்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். சேகுவேராவின் கண்டனம்: சேகுவேரா, கஸ்தூரியின் சில கருத்துக்களை ஏற்கவில்லை. குறிப்பாக, "குட்டி ப்ளூ பிலிம்", "அவுசாரி" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை கண்டனம் செய்தார். கஸ்தூரி திரைப்படத்தை நாகரீகமான வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டும் என்றும், நடிகை என்பதால் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், கஸ்தூரி அல்வா வாங்கிட்டு நடிச்சது எல்லாம் மறந்து போயிடுச்சா.. கஸ்தூரிக்கு இந்த விஷயத்தில...