Posts

Showing posts with the label Actress Jeyashri

பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி - மகளுக்கு எழுதிவைத்த கடிதம் - அதிர்ச்சி தகவல்

Image
தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. நடிகை ஜெயஸ்ரீக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.  இந்நிலையில், தனது கணவர் ஈஸ்வர் தன்னுடன் நடிக்கும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் பிணையில் இருந்து பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார்.  இதனையடுத்து ஈஸ்வர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்டு, பின்பு ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்நிலையில் காவல்நிலையம், நீதிமன்றம் என அழைந்த ஜெயஸ்ரீ தற்போது வீட்டில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  தற்கொலைக்கு முன்பு பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மாவிற்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் இதுவரை தனக்கு கொடுத்த ஆறுதலுக்கு நன்றி, அவ்வப்போது தனது குழந்தையை பார்த்துக்கொள் என்று அனுப்பியுள்ளார்.  ...

கைது செய்த பிறகு ஸ்டேஷன்ல என்ன நடந்தது தெரியுமா..? ஓப்பனாக கூறிய நடிகர் ஈஸ்வர்

Image
சமீப காலமாக சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களது திருமண வாழ்க்கையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.  அந்த வகையில் தற்போது சீரியல் நடிகர்கள் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீயின் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயஸ்ரீ தன் கணவர் மகாலட்சுமி என்ற நடிகையுடம் தொடர்பில் இருக்கிறார் எனவும் குழந்தையுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என குற்றம் சாட்டினார்.  அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாக்கு வாதத்தில் ஜெயஸ்ரீ-யை வயிற்றில் எட்டி உதைத்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயஸ்ரீ. அதனை தொடர்ந்து, இரவோடு இரவாக போலீசார் ஈஸ்வரை கைது செய்தார்கள். இதற்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த ஈஸ்வர் சில விஷயங்களை கூறியுள்ளார்.  அவர் கூறியதாவது, ஜெயஸ்ரீயுடன் பிரச்சனை காரணமாக பரஸ்பரம் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என கூறினேன். ஆனால், அதற்கு 70 லட்சம் செட்டில் செய்யவேண்டும் என ஜெயஸ்ரீ தரப்பு கேட்டது.  ஆனால், நான் அதை நான் கொடுக்க முடியாது, நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம். பிறகு கோர்ட் சொல்வ...

மகாலக்ஷ்மியின் கணவருடன் ஜெயஸ்ரீக்கு தொடர்பு - பிளேட்டை திருப்பி போட்ட ஈஸ்வர் - பகீர் குற்றச்சாட்டு

Image
பிரபல தொலைக்காட்சி தொடரான வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ. அதேபோல் ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர்.  அதைத் தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.  இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார்.  மேலும், அவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் மகாலட்சுமியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார் ஜெயஸ்ரீ. இதையடுத்து ஈஸ்வரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது, ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நடிகர் ஈஸ்வர் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ப...

ச்சை..! - நடு வீட்டில் நடிகர் ஈஸ்வர் செய்த காரியம் - உண்மையை உடைத்த மனைவி ஜெயஸ்ரீ - தலைமறைவான மஹாலக்ஷ்மி..!

Image
நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியான "வம்சம்" சீரியலில் நடித்து பிரபலமான் சின்னதிரை நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் நடிகருமான ஈஸ்வர் மீது பரபரப்பு புகார்களை அடுக்கி வருகிறார்.  அந்த புகாரில் பிரதானமாக சின்னதிரை நடிகையும், பிரபல VJ-வுமான மஹாலட்சுமியுடன் கணவருக்கு ஏற்பட்ட தகாத உறவால், தன்னிடம் விவாகரத்து கேட்டு கணவனும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.  ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள நடிகை ஜெயஸ்ரீ, VJ மஹாலக்ஷ்மியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னிடம் விவாகரத்து கேட்டு துன்புறுத்தினார்.  ஆனால், என்னால் விவாகரத்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் தினமும் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். என் மாமியாரும் இதற்கு உடந்தை.  நான் விவாகரத்து தர மறுத்ததால், ஒருகட்டத்தில் எங்கள் வீ...

அவருக்கு அந்த பழக்கம் இருப்பது தெரியும் - ஆனால், இது குறித்து தெரியாது - கணவர் குறித்து நடிகை ஜெயஸ்ரீ பகீர் தகவல்..!

Image
இன்று காலை முதல் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ விவகாரம் தான் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது. தன் கணவர் ஈஸ்வர் தன்னை கொடுமை படுத்துவதாக காவல் நிலையில் புகார் கொடுத்துள்ளார் ஜெயஸ்ரீ.  அவர் கொடுத்துள்ள புகாரின் படி, தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாக கூறியுள்ளார். மேலும், அவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தையும் ஈஸ்வர் அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், குழந்தையுடன் தவித்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது திருமணதிற்கு முன்பே எனக்கு தெரியும். ஆனால், சூதாட்டத்தில் பணத்தை வாரி இறைக்கும் இவரது பழக்கம் எனக்கு தெரியாது. மேலும், நானும் என் குழந்தையும் வீட்டில் இருக்கும் போதே வேறு நடிகையுடன் வீடியோ காலில் கொஞ்சி குலாவுகிறார். என்னுடைய சொத்துகளை அடமானம் வைத்துவிட்டார். அவை இப்போது மூழ்கும் நிலையில் உள்ளது என வேதனையுடன் கூறியுள்ளார். நடிகர் ஈஸ்வர்நடிக்கும...

கொடூர தாக்குதல் - கணவர் மீது பிரபல நடிகை பகீர் புகார் - கைது செய்த போலீசார் - சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு

Image
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத் மற்றும் நடிகை ஜெயஸ்ரீ. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சென்னை திருவான்மியூர் எல்.பி.ரோட்டில்உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் இவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.  ஈஸ்வர் ரகுநாத் தனது மனைவி ஜெயஸ்ரீ-யின் சொத்து ஆவணங்களை வைத்து 30 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால், அதனை முறையாக திருப்பி செலுத்தாமல் போன காரணத்தினால் அந்த சொத்தை மீட்க முடியாமல் மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது.  இதனால் அவர்கள் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மனைவி ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.  அதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரித்த போலீசார், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை கைது செய்தனர். தாய் சந்திராவிற்க்கு 54 வயது ஆவதால் அவருக்கு மட்டும் ஜாமீன் கொடுத்து அனுப்பி விட்டனர். நடிகர் ஈஸ்வர் ரகுநா...