மனைவி கொடுத்த வினோத தண்டனை! சிக்கிய கொடூர CCTV! கணவன் சடலம் மீது.. கள்ளக்காதலன் மடியில் மனைவி உடலுறவு!
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டம், ராஜோத் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் – கோண்டிகேடா சாரண். அங்கே ஒரு சாதாரண குடும்பம். 28 வயது தேவகிருஷ்ணா புரோஹித். மிளகாய் வியாபாரி. கடின உழைப்பாளி. அம்மா கேஞ்சி பாய், சகோதரி ஜோதி – இவர்களோடு அமைதியான வாழ்க்கை. ஆனால் அந்த வீட்டில் ஒரு பெண் இருந்தாள் – அவள் பெயர் பிரியங்கா புரோஹித். 25 வயது. அழகு என்ற பெயரில் தன்னைத்தானே உயர்த்திப் பிடித்தவள். அவள் கணவரைப் பார்த்து வெறுப்போடு சொல்லிக்கொண்டிருந்த ஒரே வார்த்தை: “தும் காலே ஹோ... நீ கருப்பு... எனக்கு தகுதியில்லை... எனக்கு இன்னும் அழகான, சிறந்தவன் வேண்டும்!” இந்தக் கொடூரம் 2015-ல் தொடங்கியது. இருவரும் 15 வயதில் ‘பால விவாஹ’மாக திருமணம் செய்துகொள்ளப்பட்டனர். பின்னர் கௌனா (வாழ்க்கைத் துணைவியாக வருதல்) முடிந்து 2021-ல் பிரியங்கா தேவகிருஷ்ணாவின் வீட்டுக்கு வந்தாள். ஆனால் அன்றிலிருந்து அந்த வீடு நரகமாக மாறியது. பிரியங்கா தன் கணவரை நிறவெறியால் இழிவுபடுத்தினாள். “நீ கருப்பா இருக்கிறாய்... என்னைத் தகுதியில்லாதவன்... நான் உனக்கு சமம் இல்லை... எனக்கு வேறு யாராவது அழகானவன் வேண்டும்” என்று தினமும் ...