மாதம்பாட்டியின் மன்மத லீலை.. ச்சைக்.. கன்றாவி.. புது வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா.. வைரலாகும் காட்சி..
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி மற்றும் ஏமாற்றுதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவை "பொண்டாட்டி" என அழைத்து கொஞ்சலாக பேசுவது தெரிகிறது. "மிஸ் யூ சாரி, கொஞ்சம் பொசசிவ்னஸ்ல கொஞ்சம் பேசிட்டேன். மன்னிச்சிரு. லவ் யூ. இனிமே இப்படி நடந்துக்க மாட்டான். இங்க பாரு.. இங்க பாரு.." எனக் கூறியபடி டாப் ஆங்கிளில் கேமராவை நோக்கி காட்டக்கூடாத பகுதிகளை காட்டியதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், "மிஸ் யூ. சரி கிளம்புறேன். ஹாப்பியா இரு.." என முடித்து வீடியோவை அனுப்பியுள்ளார் ரங்கராஜ். இந்த வீடியோவை வெளியிட்டு, மாதம்பட்டி ரங்கராஜின் பெயரை "மதம் கொண்ட யானை போல சின்னாபின்னமாக்கி" வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜாய் கிரிசில்டா தொடர்ந்து இதுபோன்ற தனிப்பட்ட வீடியோக்களையும், புகைப...