Posts

Showing posts with the label Action heroine

முதன் முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

Image
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா பாட்டியா தனது நீண்டகால கனவை நனவாக்கும் விதத்தில் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். முதல் முறையாக ஒரு ஹாலிவுட் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவர், ஆக்சன் ஜோனரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமன்னா தனது திரைத்துறை பயணத்தை 2005ஆம் ஆண்டு ஹிந்தி படமான சந்த் சா ரோஷன் செஹ்ரா மூலம் தொடங்கினார். அதன்பின் தெலுங்கு, தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார். பாகுபலி, அல்வா, சிறுத்தை உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. சமீபத்தில் வெப் தொடர்களிலும் தனது நடிப்பை விரிவுபடுத்தியுள்ளார். இந்த புதிய ஹாலிவுட் படத்தில் ஆக்சன் ஹீரோயினாக தோன்றும் தமன்னா, சர்வதேச தரத்திலான தயாரிப்பில் பங்கேற்பது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் முதன் முறையாக ஆடை எதுவும் அணியால் சில காட்சிகளில் நடிக்கவுள்ளார் தமன்னா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இந்திய நடிகைகள் ஹாலி...