"ஆண்ட்ரியாவை நிர்வாணமா பார்த்தேன்"...ஆனால் நான் அத பண்ணல - மிஷ்கின் பளீச்!
நடிகை ஆண்ட்ரியா: தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டும் இயக்கி இருந்தாலும் முத்தான படங்களை கொடுத்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான மிகவும் திறமைசாலியான இயக்குனராக பார்க்கப்படுபவர் தான் மிஷ்கின். இவர் இயக்குனராகவும், நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பல துறைகளில் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக எளிமையான கதைகளை வைத்து மிகச்சிறந்த காட்சி அமைப்புகளை வெளிப்படுத்தி படம் இயக்குவதில் மிகுந்த திறமைசாலியாக மிஸ்கின் பார்க்கப்படுகிறார். திரைப்படம், விருதுகள்: "சண்முகராசா" என்ற தன்னுடைய பெயரை மிஷ்கின் உருசிய கதை ஒன்றில் வரும் கதாபாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார். இவர் முதன் முதலில் கடந்த 26 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இலக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் . முதல் திரைப்படமே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் முதல் திரைப்படத்தில் சிறந்த இயக்குனரைக் காண ஃபிலிம் ஃபார் விருது பெற்று பரிந்துரைக்கப்பட்டார் . மேலும், விஜய் விர...