Posts

Showing posts with the label dustbin

கண்ணை மறைத்த காதல்.. கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த பெண் பகீர் பின்னணி

Image
பெங்களூரு : பெங்களூரு புறநகரில் உள்ள பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் தொழிற்சாலையின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் இரத்தக் கரையுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது பெண் ஊழியர் ரேணுகா என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடம் பெங்களூரு அருகே தேவநகரி தாலுகா, விஸ்வநாதபுரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பீர சந்திரா பகுதியில் அமைந்துள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். நேற்று அதிகாலை நேரத்தில் தொழிற்சாலையின் பெண்கள் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இரத்தக் கறை படிந்த நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடைத்தது. உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் விஸ்வநாதபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ...