Posts

Showing posts with the label hospital protest

என்னை ஓ*** போது எப்படி இருந்துச்சு..? பிணமான காதலி.! தீயாய் பரவும் கொடூர காதலனின் செல்போன் உரையாரல்..!

Image
திருத்தணி, நவம்பர் 2: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த லட்சுமாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஹரிதா, காதல் ஏமாற்றத்தால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். கணவனை இழந்து கட்டிட வேலையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்த தாய் கலாவதியின் மகளை காதலுக்கு பலியாக்கிவிட்டு அடுத்த பெண்ணை மணக்க சென்று விட்டான் திலீப் என்ற கொடூர காதலன். இது, அப்பகுதியில் பெரும் துயரத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதலன் திலீப் மற்றும் அவரது சித்தி கோவிந்தம்மாள் ஆகியோரை கைது செய்யாவிட்டால் ஹரிதாவின் உடலை ஏற்க மாட்டோம் என குடும்பத்தினர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது போலீசார் கவனத்திற்கு கொண்டுவந்தது. இதன்பின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இளைய மகள் ஹரிதா, திருத்தணியில் உள்ள தனியார் டிப்ளமோ பயிற்சி பள்ளியில் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று (நேற்று) மாலை 6 மணி அளவில் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய ஹரிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்....