Posts

Showing posts with the label penile injury

உடலுறவின்போது நடந்த சோகம்..! இளம் புதுமண ஜோடி எடுத்த விபரீத முடிவு..! விசாரணையில் வெளியான கொடூரம்.!

Image
சென்னை : சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம் தம்பதி தூக்கிட்டு தற்*லை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (22) என்பவர் சென்னை மதுரவாயல் அருகே காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி (20) என்ற இளம்பெண்ணுடன் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் மதுரவாயல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். நேற்று காலை உறவினர்கள் சக்திவேலை செல்போனில் தொடர்பு கொண்டபோது போன் எடுக்கவில்லை. கடையும் திறக்கப்படவில்லை. வீட்டுக்கதவும் நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் தட்டியும் பயனில்லை. இதனால் மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சக்திவேலும் ஆர்த்தியும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரது உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ம...