Posts

Showing posts with the label ₹45 lakh compensation

உடலுறவு கொள்ளும் போதெல்லாம் அதை கேட்கும் மனைவி.. நீதிமன்றத்தில் கணவர்.. வினோத புகாரால் அதிர்ந்த நீதிபதி..

Image
பெங்களூரு: திருமணமான இரு ஆண்டுகளுக்கும் மேலாகியும் மனைவி உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக ஒரு நாளைக்கு ரூ.5,000 கேட்பதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி, மென்பொருள் பொறியாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு வயலிகாவல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) என்பவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பிந்துஸ்ரீ என்பவருக்கும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பே மனைவியின் தாயார் பணம் கேட்டதாகவும், திருமண செலவுகளுக்காக ரூ.3 லட்சம் மாமியார் கணக்குக்கு அனுப்பியதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு, மனைவி சரியாக இல்லற வாழ்க்கை நடத்தவில்லை என ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை உடல் ரீதியாக தாக்குவது, அந்தரங்க உறுப்புகளைத் தாக்கி கொலை முயற்சி செய்வது, குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பது (உடல் தோற்றம் மாறிவிடும் என பயந்து), அதற்கு பதிலாக தத்து எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அ...