Posts

Showing posts with the label Indu Sunny

நள்ளிரவில் சுடுகாட்டில் கணவரின் சடலத்துடன் மனைவி செய்த அசிங்கம்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்..

Image
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், மனைவி இந்து சன்னி (33) மற்றும் அவரது கள்ளக்காதலன் லிண்டோ (38) ஆகிய இருவருக்கும் ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர் சோலை பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் (30) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த இந்து சன்னியை (33) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதான லிண்டோவுடன் இந்து சன்னிக்கு பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் படிப்படியாக திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியது. இந்த உறவைத் தொடர்வதற்கு தடையாக இருந்த கணவர் ஜஸ்டின் ராஜசேகரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். 2017-ம் ஆண்டு இரவு: வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஜஸ்டின் ராஜசேகரை, மனைவி இந்து சன்னியும், அவரது கள்ளக்காதலன் லிண்டோவும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அன்று நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள மத்திகிரி சுடுகாட்டிற்கு கணவனின் சடலத்தை எடுத்துச்சென்று புதை...