48 வயது காதலியின் அந்த உறுப்பை முதன் முறையாக பார்த்த 25 வயது இளைஞர் பலி! கையும் களவுமாக சிக்கிய இரண்டு மாணவிகள்!
ராய்ப்பூர், சத்தீஸ்கர்: ஒரு பணக்கார வீட்டில் வேலை பார்த்து வந்த 48 வயது பெண் லலிதா, தன் 25 வயது இளைஞன் காதலன் விக்ரமை தனியார் லாட்ஜ் அறையில் அழைத்துச் சென்று, அவனது பிறப்புறுப்பை சிறிய கத்தியால் அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது. லலிதாவின் வாழ்க்கை முழுவதும் இருண்ட ரகசியங்களால் நிறைந்திருந்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எல்லாம் தொடங்கியது அந்த பணக்கார வீட்டில் இருந்துதான். அங்கு வேலை செய்து வந்த லலிதா, வீட்டின் உரிமையாளரின் மகள் அனிதா (21) எனும் மாணவி ஒரு நாள் அவளது தோழி மீனாவுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதை பார்த்துவிட்டார். இதனை தன் செல்போனில் வீடியோவகாவும் பதிவு செய்து கொண்டார். உடனே லலிதா அனிதாவை அழைத்து, “இதை உன் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன். நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்” என மிரட்டினார். பயந்துபோன அனிதா, லலிதாவின் விருப்பத்துக்கு இணங்கினாள். ஆனால் லலிதா அங்கு நிற்கவில்லை. “உன் காதலன் விக்ரம் யார் என்று எனக்குத் தெரியும். அவனையும் என்னுடன் உல்லாசமாக இருக்கச் சொல். அப்போதுதான் நீயும் ...