லீக் ஆன நடிகை பூனம் பாஜ்வாவின் அந்தரங்க காட்சிகள்.. உடன் இருக்கும் நபர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான நடிகை பூனம் பாஜ்வா, தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த காட்சிகள், பூனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டவை என்றாலும், காதல் முறிவுக்குப் பிறகு அவற்றை நீக்கிவிட்டதாக தெரிகிறது. ஆனால், இப்போது மீண்டும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன. பூனம் பாஜ்வா, 2005இல் தெலுங்கு திரைப்படமான ‘மொடாடி சினிமா’ மூலம் அறிமுகமானவர். தமிழில் ‘சேவல்’, ‘தெனாவட்டு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். 2020இல் இயக்குநர் சுனில் ரெட்டியுடன் உறவில் இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர்களது காதல் முறிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பூனம் குட்டியான நீச்சல் உடையில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி, சர்ச்சையை கிளப்பியுள்ளன.மேலும், சில தகவல்களின்படி, காதல் முறிவுக்குப் பிறகு பூனம் பாஜ்வா, ரசிகர்களுடன் வீடியோ அழைப்பில் பேசுவது, அவர்களின் விருப்பத்திற்கேற்ப அசைவுகளை வெளிப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு ப...