Posts

Showing posts with the label Hindhu Marriage Astrology Tamil

இந்த தேதியில் பிறந்த பெண்ணா..? - கண்ணை மூடிகிட்டு கல்யாணம் பண்ணிகோங்க..!

Image
ஜோதிடத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒருவித சக்தியும் ஆற்றலும் தனி குணங்களும் உண்டு. காதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது. ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை சுவையானதாக மாற்றுகிறது. இந்த திகதியில் பிறந்தவர் எந்த திகதியில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை சந்தோசமாக இருக்கும், இருக்காது என்ற பலன் இருக்கின்றன. சரி வாங்க காதல் கில்லாடிகளே உங்கள் காதல் பொருத்தத்தை பார்க்கலாம்.... 1,10,19,28 ஆம் திகதியில் பிறந்தவர்கள் 1,10,19,28 ஆம் திகதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம் 1ஆம் எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 1, 10, 19, 28 திகதிகளும், 6, 15, 24 திகதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் திகதிகளிலும் திருமணம் செய்தால் வாழ்க்கை செழிக்கும். ...