Posts

Showing posts with the label Nagercoil incident

வலியில் துடித்த மனைவி.. நாய் போல கணவன் செய்த அசிங்கம்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்தியாவை காதலித்து வந்த செந்தில்குமார், பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு வாகையடியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், செந்தில்குமாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததை அறிந்த சந்தியா, கணவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் சமாதானம் செய்து வைத்த போதிலும், செந்தில்குமார் அந்த உறவைத் தொடர்ந்தார். "நான் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் பழகுவேன், நீ அதை கேட்கக்கூடாது" எனக் கூறி சந்தியாவை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சந்தியா, கடந்த டிசம்பர் 31-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூ...