Posts

Showing posts with the label Meerut police SI viral video

“இதை அமுக்கி பாரு..” லீக் ஆன பெண் காவல் ஆய்வாளரின் புதிய வீடியோ! தீயாய் பரவும் கன்றாவி காட்சிகள்!

Image
உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் பணிபுரியும் பெண் காவல் துணை ஆய்வாளர் ஒருவரின் நேரலை வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. “இதை அமுக்கி பாரு” என்ற வார்த்தைகளுடன் வெளியான இந்த வீடியோக்கள், பார்பவர்களை அதிர வைத்துள்ளன.  குறிப்பாக QR கோடை அருகில் வைத்துக்கொண்டு, பணம் அனுப்பும் ரசிகர்களுக்கு கிளாமர் தரிசனம் காட்டும் காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளன. மீரட் போலீஸ் லைன்ஸ் மற்றும் எஸ்எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றிய இந்த பெண் அதிகாரி, 2023-ஆம் ஆண்டு தொகுதி துணை ஆய்வாளர். பிரயாக்ராஜ் சொந்த ஊர். இவர் முன்பு பிரம்மபுரி காவல் நிலையத்தில் இருந்தபோது, பரபரப்பான நீல டிரம் சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்தவர்களில் இவரும் ஒருவர் என்பது பலருக்கு நினைவிருக்கும். சமூக வலைதளங்களில் இவர் ஜிம் உடற்பயிற்சி, ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வந்தார். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் ரீல்கள் வெளியிட்டு வந்த இவரின் பக்கங்கள், சில காலமாக கவனம் பெற்று வந்தன. ஆனால், சமீபத்தில் வெளியான ...