Posts

Showing posts with the label Google Pay

இனிமேல் திக் திக் நிமிடங்கள் இல்லை.. Gpay, PhonePe யூஸ் பண்றீங்களா..? இதை மட்டும் மறந்துடாதிங்க!

Image
UPI மூலம் பணம் செலுத்தும் போது நாடு முழுதும் அதிகரித்து வருகிறது அதே சமயம் QR கோடு ஸ்கேன் செய்து விட்டு எவ்வளவு ரூபாய் என்பதை குறிப்பிட்டு பிறகு PIN நம்பரை பதிவு செய்த பிறகு பணம் சென்றடைவதற்குள் நம் செல்போனின் திரையில் சுற்றும் அந்த லோடிங் Bar-ஐ பார்த்தால் திக் திக் என இருக்கும்.  தற்போது அந்த திக் திக் உணர்வை நீக்கும் விதமாக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.அது பற்றிய விரிவான தகவலை பார்க்கலாம். நாடு முழுவதும் UPI (Unified Payments Interface) மூலமான பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன.  இதனை மனதில் கொண்டு, பயனர்களின் வசதியை மேம்படுத்தவும், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தவும் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய விதிகளையும் மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தப் புதிய விதிகள், Google Pay, PhonePe, Paytm போன்ற UPI செயலிகள் மட்டுமின்றி, பணம் அனுப்பும் மற்றும் பெறும் வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த மாற்றங்கள் பணப் பரிவர்த்தனைகளை மேலும் வேகமாகவும், தடையின்றியும் செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான விவர...