Posts

Showing posts with the label R Parthiban

நடிகர் விஜய் நண்பன் படத்தை என்னைத்தான் இயக்க சொன்னார்..! - போட்டு உடைத்த பிரபல இயக்குனர்..!

Image
நடிகர் விஜய் என்னைத்தான் நண்பன் படத்தை முதன் முதலில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார் என நடிகரும், இயக்குனரமான பார்த்திபன் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபனிடம் ரசிகர் ஒருவர் நீங்களும், விஜய்யும் இணைந்தால் செம்ம மாஸாக இருக்கும் என கூறியிருந்தார்.  இதற்கு தன்னுடைய ஸ்டைலில் பதிலளித்துள்ளார் பார்த்திபன். அவர் கூறியுள்ளதாவது, மாஸ்க்கு மாஸ்டரை பிடிக்கும் மாஸ்டருக்கு இந்த நண்பனைப் பிடிக்கும். 'நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும். என கூறியுள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு முன்பே "தளபதி65" படத்த்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற தகவல் வந்துள்ள நிலையில். ஒருவேளை, தளபதி65 படத்தை இயக்கப்போவது பார்த்திபன் தானா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. Massக்கு MASTER-ஐ பிடிக்கும் Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.('நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்) நாளை ...

"கண்டிப்பா இதை டெலிகாஸ்ட் பண்ண மாட்டங்க" - விகடன் விருதை போட்டுதாக்கிய நடிகர் பார்த்திபன்..!

Image
சமீபகாலமாக சினிமாவில் விருது பெரும் தகுதியுடையவர்களுக்கு விருது என்ற நிலை மாறி இப்போது விருது விழாக்களுக்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு விருது என்ற நிலை உருவாகி விட்டது என்பது உண்மை. இதனால், உண்மையானபடைப்பாளிகள் மனம் புண்படும் என்பதையாரும் யோசிப்பது கூட கிடையாது. விருது விழாவில் விருது வழங்குவதுஎந்த அடிப்படையில் என்பது மூடுபனியாகவே உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருதுகள் விழாவில் நடிகர் பார்த்திபனின் ஒத்தசெருப்பு சைஸ் 7 படத்திற்கு விருது எதுவும் வழங்கப்படவில்லை. இது திரைப்பிரபலங்கள் மத்தியில் கேள்வியை எழுப்பவே, உடனே ஸ்பெஷல் மென்ஷன் என்று ஒரு விருதை பார்த்திபனுக்கு வழங்கினார்கள். இதுகுறித்து மேடையில் தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொண்டு பேசிய பார்த்திபனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. https://t.co/LOHXHUhnov ரசிகர்களின் கைத்தட்டலை மீறிய விருதில்லை காசை குடுத்து படத்தை பாராட்டும் ரசிகர்களே கொண்டாடிய பிறகு,விகடன் Special mention என்ற விருதாய் இல்லாமல் Insult செய்வதாய் இருந்தது.இனி வாழ்நாளில் உங்கள் விருதே வேண்டாம் ஒரு கலைஞனின்ஆதங்கம்,விர...

நீங்கள் விஜயுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறிய ரசிகர் - பார்த்திபன் கூறிய பதிலை பாருங்க..!

Image
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக உள்ள பார்த்திபன், தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டு பயணிப்பவர்.  அவர் இயக்கும் படங்கள், பேசும் வசனங்கள் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் வித்தியாசத்தை கடைபிடித்து வருகிறார். தற்போது, ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற தலைப்பில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே படம் முழுவதும் வருவது போன்ற வித்தியாசமான படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார்.  இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமஷன் வேளைகளில் பிசியாக இருக்கும் பார்த்திபன் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.  அப்போது, ஒரு ரசிகர் நீங்கள் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும். இது எனது ரொம்ப நாள் ஆசை என்று கூறினார். இதனை பார்த்த பார்த்திபன், ஆம், எனக்கும் ரொ.நா ஆசை.! என்று தனக்கே உரிய பாணியில் பதில் கூறியுள்ளார். எனக்கும் ரொ. நா. ஆசை! https://t.co/FI7Fk35Xvg — R.Parthiban (@rparthiepan) August 7, 2019