Posts

Showing posts with the label Loan

அனிதாவுக்காக அழுதது எல்லாம் பொய்யா? - காட்டு தீயாய் பரவும் TVK தலைவர் விஜய்யின் சீக்ரெட்”

Image
சென்னை: தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் தனது வேட்பாளர் பிரமாண பத்திரத்தில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் கோகிலாம்பாள் கல்வி டிரஸ்ட்டுக்கு (Gokilambal Education Trust) ரூ.20 கோடி கடன் கொடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விஜய், திமுக அரசை “நீட் ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” என்று குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த வெளிப்பாடு அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. விஜய் சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் (Nomination Affidavit) தனது சொத்து விவரங்கள், கடன்கள் உள்ளிட்டவற்றை விரிவாக தெரிவித்துள்ளார். அதில், மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.600 கோடிக்கு மேல் என்று குறிப்பிட்டுள்ள அவர், பல்வேறு தனிநபர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு கடன் வழங்கிய விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார். இதில் முக்கியமானது...

முதலிரவில் முடிந்த மறுநாளே மருமகள் செய்த காரியம்.. உடைந்த ஆணுறை ரகசியம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..

Image
சேலம் மாவட்டம், எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த சாணார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், ஒரு லாரி ஓட்டுநர். இவருக்கு தாரமங்கலத்தைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 12 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். ஒரு ஆண்டுக்கு முன், உடல்நலக்குறைவால் ரம்யா உயிரிழந்ததை அடுத்து, செந்தில் தனது மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். தனிமையில் தவிக்கும் மகனுக்கு ஆறுதலாக ஒரு துணை தேவை என்று கருதிய செந்தில், இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால், இந்த முடிவு அவரை தற்கொலை முயற்சிக்கு தள்ளும் அளவுக்கு துயரங்களை கொண்டு வரும் என்பது அப்போது அவருக்கு தெரியாது. ஆன்லைன் திருமண செயலியில் அறிமுகமான கவிதா இரண்டாவது திருமணத்திற்கு மணமகள் தேடுவதில் உள்ள சிரமங்களை கருதி, செந்தில் ‘ஜோடி’ என்ற ஆன்லைன் திருமண சேவை செயலியை நாடினார். இதே செயலியில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணும் பதிவு செய்திருந்தார். இருவரும் இந்த செயலி மூலம் அறிமுகமாகி, அலைபேசி வழியாக பேசி பழகினர். கவிதா, தனது முதல் கணவர் இறந்துவிட்டதாகவும், தனக்கு ஒரு குழந்தை இல்லை என்றும், பா...

எந்த ஆவணமும் இன்றி உடனடியாக கடன் வேண்டுமா..? - இதோ பயன்படுத்தி கொள்ளுங்கள்..!

Image
கடன் வேண்டும் என்றால் வங்கியை அனுகவேண்டும் என்ற நிலை மாறி தற்போது மொபைல் ஆப்ஸ்களிலும் கடன் பெற்றுக்கொள்ளளாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கிம் 5 பெஸ்ட் ஆப்ஸ்களை பற்றி தெரிந்த்துக்கொள்வோம். 1. ஸ்மார்ட் காயின் (Smart Coin):  ஸ்மார்ட் காயின் செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடனேயே, அதே நாளில் தனிநபர் கடன் பெற இயலும்.  இந்த செயலியில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும். ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.    2. கேபிடல் பர்ஸ்ட்(Capital First):  கேபிடல் பர்ஸ்ட் செயலி தனிநபர் கடன், தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும். கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்கள், கடன் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் என எல்லாம் அடிக்கடி தெரியப்படுத்தப்படும்.    3. கிரீடி (Credy):  கிரீடி செயலியில், வெறும் ஒரு நிமிடத்தின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. ரூ.10,000 முதல் ரூ.1,0...