Posts

Showing posts with the label married men

உல்லாசமாக சம்பாதித்த பெண்.. ஒரு நாளைக்கு 18 பேருடன்.. இறுதியில் அரங்கேறிய காது கூசும் சம்பவம்..!

Image
மும்பையின் பிரபல நடிகர் ஒருவர் 13 உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்கள்) நடத்தி வந்தார். அவரது திரைப்பட வாழ்க்கைக்கு இணையாக, உடற்பயிற்சி மற்றும் உடல் நலனில் அவர் கொண்டிருந்த ஆர்வம் பலரையும் ஈர்த்தது. விக்ரம் மாலிக் -ரேகா மாலிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட தம்பதியினர். ஜிம் வைத்திருக்கும் நடிகரின் குட் புக்கில் இடம் பெற்றவர்கள். இந்த தம்பதியினருடனான நெருக்கமான உறவு மற்றும் பொதுவான ஆர்வத்தால், நடிகர் தனது 13 ஜிம்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ரேகாவுக்கும் அவரது கணவர் விக்ரமுக்கும் கொடுத்த்ஹார். விக்ரம், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், ஜிம்களின் தினசரி நிர்வாகத்தில் ஈடுபட்டவராகவும் இருந்தார். ஆனால், இந்த அமைதியான வெளிப்பார்வைக்கு பின்னால் ஒரு இருண்ட ரகசியம் மறைந்திருந்தது. ரேகா, ஜிம்களுக்கு தவறாமல் வரும் திருமணமான ஆண்களுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினார். உடற்பயிற்சி பயிற்சி என்ற பெயரில் உரையாடல்கள் ஆரம்பமாகி, பின்னர் அந்தரங்க உரையாடல்களாகவும், நெருங்கிய தருணங்களாகவும் மாறின. இந்த தருணங்களை ரேகா தனது செல்பேசியில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்து வைத்...