Posts

Showing posts with the label film industry boundaries

கைக்குழந்தைகள் கூட பெரிய ட்ரெஸ் போடும்.. படுக்கையில் மோசமான ரொமான்ஸ்.. கயாடு லோகர் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி..

Image
தென்னிந்திய சினிமாவில் இளம் தலைமுறை நடிகைகளில் முன்னணியில் இருக்கும் கயாடு லோஹர், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரையுலக படப்பிடிப்பு சூழல் குறித்து முக்கியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படப்பிடிப்பு தளங்களில் சில சமயங்களில் கைக்குழந்தைகள் கூட அணியாத அளவுக்கு சிறிய உடைகளை அணியும்படி கோரப்படுவதாகவும், ஆனால் தனக்கு உடன்பாடு இல்லாத ஆடை அல்லது ரொமான்ஸ் காட்சிகள் இருந்தால் உடனடியாக இயக்குநர் மற்றும் படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவதாகவும் கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். அவரது முழு கருத்து: "படப்பிடிப்பில் சில நேரம் கைக்குழந்தைகள் கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே என சொல்லும் அளவுக்கு குட்டியான உடைகளை அணிந்து நடிக்க சொல்லி கொடுப்பார்கள். எனக்கு உடன்பாடில்லாத ஆடை அல்லது மோசமான ரொமான்ஸ் காட்சிகள் இருந்தால் இயக்குநர், படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். திறந்த உரையாடலே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணி சூழலை உருவாக்கும். எனவே நம்முடைய எல்லைகளில் உறுதியாக இர...