Posts

Showing posts with the label parliament election 2019

சுய இன்பத்தில் ஈடுபட்ட நடிகையை வைத்து கன்றாவி பிரச்சாரம் - ரசிகர்கள் அதிர்ச்சி - வெடித்த சர்ச்சை

Image
நடிகைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதிலும் பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு இதுமிகவும் சாதாரண ஒன்று. ஆனால் படத்தின் விசயங்களால் கடும் எதிர்ப்புகளை சம்பாதிப்பவர்களும் உண்டு. அதில் இளம் நடிகை Swara Bhaskar ம் ஒருவர். Veer Di Wedding என்ற படத்தில் சுய இன்ப காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கியவர். இதனால் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தற்போது தேர்தல் காலம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இந்நிலையில்,விரலை சுவாரா பாஸ்கர் போல பயன்படுத்தாதீர்கள். ஓட்டு போட விரலை பயன்படுத்துங்கள் என வரிகள் இடம் பெற்ற பதாகைகளை தாங்கி சிலர் பிரச்சாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.