Posts

Showing posts with the label Naveen Mohamdali

"ஜாக்கிரதையாக இருங்க.." - இயக்குனர் நவீன் முகமது அலிக்கு இப்போது பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குனர்..!

Image
திரௌபதி படத்தின் டீசர் வெளியான போது இது ஒரு குப்பை படம் என மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் முகமது அலி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், படம் வெளியாகி பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல் செய்து குடும்ப பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகின்றது. இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டி கூட சமீபத்தில் நடைபெற்றது. அதே சமயம், இந்த படத்திற்கு எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் வருகின்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவது போன்ற காட்சிகள் உள்ளது என்பது அவர்களது கருத்தாக உள்ளது. அப்படி சொல்பவர்கள் இதற்கு முன்பு வெளியான பல படங்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது வெறுப்பை உண்டாக்குவது போல இடம் பெற்ற காட்சிகளை கண்டிக்கவில்லை. இதனால், அவர்களுடைய எதிர்ப்பு இந்த படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாக மாறி தியேட்டர்கள் கூட்டம் அலைமோத காரணமாகி விட்டது. இந்நிலையில், திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் திரௌபதி படத்தை குப்பை படம் என கூறிய முடர் கூடம் இயக்குனர் நவீன் முகமது அலி-க்கு இப்போது பதிலடி கொடுத்துள்ளார் . அவர் கூறியுள்ளதாவது,  " ஹாய் நவீன், எப்படிஇருக்கீங...

"திரௌபதி" படம் குறித்து மோசாமான விமர்சனத்தை வைத்த இயக்குனர் நவீன் முகமது அலி - ரசிகர்கள் பதிலடி..!

Image
காதல் என்ற பெயரில் பெரிய இடத்து பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பெயரில் அழைத்து சென்றுவிட்டு பிறகு, அவர்களது பெற்றோர்களை அழைத்து உன்னோட பொண்ணு எங்க கிட்ட தான் இருக்கா, பணம் கொடுத்துவிட்டு கூட்டிக்கொண்டு செல் என்று மிரட்டும் கும்பல் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெண்ணை அழைத்து வந்தது போல அப்படியே கொடுத்தால் ஒரு தொகை, கர்ப்பமாக்கி கொடுத்தால் ஒரு தொகை என இவர்கள் அட்டூழியம் தொடர்கிறது. ஆம், ஆள் கடத்தல் என்றால், போலீஸ், சட்டம், கோர்ட் என நியாயம் கேட்டு செல்லலாம். ஆனால், இந்த சூழலில் போலீசிடம் சென்றால் நாடக காதலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற விபரம் தெரியாமல் நான் விரும்பி தான் இவனுடன் வந்தேன். யாரும் என்னை கடத்திக்கொண்டு வரவில்லை என்று அந்த பெண்ணே கூறுவாள்.  அந்த அளவுக்கு அந்த பெண்ணை மூளைச்சலவை செய்து வைத்திருப்பார்கள். ஒருவேளை பெண்ணை பெற்றவர்கள் பணம் கொடுக்க மறுத்தாலே, அல்லது அதையும் மீறி போலீஸ் , கோர்ட் என சென்றாலோ.? அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அந்த பழியை அவரது பெற்றோர் மீதே ஆணவ கொலை என்று திருப்பி விட்டு விடும் சம்பவங்க...