Posts

Showing posts with the label morphed video

இணையத்தில் லீக் ஆன தன்னுடைய அந்தரங்க வீடியோ.! முழுக்க முழுக்க அது தான்.. ரேஷ்மா பசுபுலேட்டி பதில்..!

Image
பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது பெயரில் வெளியான போலி (மார்ஃபிங்) அந்தரங்க வீடியோ குறித்து தைரியமாக வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பான அவரது பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'வம்சம்', 'வாணி ராணி', 'மரகத வீணை', 'ஆண்டாள் அழகர்' உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான 'பாக்கியலட்சுமி'யில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறையிலும் கால் பதித்த ரேஷ்மா, இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கிய விவாதத்தில் கலந்து கொண்ட ரேஷ்மா, ...