"அம்மாடியோவ்..." - குட்டியூண்டு டவுசரில் முழு தொடையும் தெரிய நடிகை கௌசல்யா..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!
நடிகை கௌசல்யாவை இதுவரை குடும்ப பாங்கான கேரக்டரில் பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது குட்டி உடையில் சூப்பர் குட்டியாக போஸ் கொடுத்து ரசிகர்கள் வாயில் ஜொள்ளு விட வைத்துள்ளார் கௌசல்யா. தமிழ் சினிமாவில் 90 களில் முக்கிய நடிகையாக இருந்த கௌசல்யா. பெங்களூரை சேர்ந்த இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஏப்ரல் 19 என்னும் மலையாள படம் மூலம் சினிமாவிற்கு வந்தார். தமிழில் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின் கார்த்தி, விஜய், விஜய காந்த், பிரபு தேவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவரின் படங்களில் உன்னுடன், பூவேலி, ஏழையின் சிரிப்பில், பிரியமுடன், நேருக்கு நேர் என சில படங்கள் அவருக்கு ஹிட்டாக அமைந்தன. தமிழ் படங்கள் பலவற்றில் ஹீரோயினியாக நடித்த நடிகை, விஜய்க்கு ஜோடியாக (நேருக்கு நேர், பிரியமுடன்) நடித்தவரைக் கூட்டி வந்து அதே விஜய்யின் வாயால் அக்கா என்று அழைக்க வைத்தார்கள் திருமலை படத்தில். அந்தப் படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக்கப்பட்டார் கவுசல்யா. பின் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில...